பத்து தல - தேடல் முடிவுகள்

சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் ஓ.டி.டி உரிமையை வாங்கியது அமேசான்!

2022-11-07 17:09:17 - 1 year ago

சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் ஓ.டி.டி உரிமையை வாங்கியது அமேசான்! சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் தியேட்டர் ரிலீஸுக்கு பிந்தைய வெளியீட்டு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி'


இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ!

2022-08-02 15:34:12 - 1 year ago

இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ! தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மாநாடு திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் தற்போது ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தலை